Saturday, July 21, 2007

தமிழ்

இந்த பயிற்சி ரொம்ப நன்றாக இருக்கிறது.
தமிழ் தமிழ் தமிழ் அமிழ்து அமிழ்து அமிழ்து.

3 comments:

arul said...

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

அன்புடன்,

கவுதமன் & நீலன்.

thara said...

ரொம்ப நன்றி தாரா

Thamizhan said...

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..

இது பலருக்கு வெறும் மேடைப் பேச்சாக மட்டும் இருக்கிறது.ஆனால் நண்பர் பாபு அவர்காட்கு வாழ்க்கையாகவே இருக்கிறது.14 ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிகள் நடத்தி பல பிள்ளைகளும்,ஆம் பெற்றோர்களும் தமிழ் கற்றுக்கொள்ள விடாது உழைத்து வருவது அவ்ரது தலையாயத் தொண்டு.
அடுத்த படியாக குழந்தைகளும் பெற்றோர்களும் கணிணித் தமிழில் தொடர்பு கொண்டு தமிழில் மின்செய்தி அனுப்பி,படித்து மகிழ்வுற வழி செய்துள்ளார்.இது தான் தமிழ் வளர உண்மைத் தொண்டு என்பதை உணர்ந்து நாம் அனைவரும் தமிழில் மின்செய்திகள் அனுப்பி,குழ்ந்தைகளும் நகைச்சுவை,கதை குடும்பச் செய்திகள் படங்கள் அனுப்பி உறவினரை மகிழச் செய்வது நல்ல முயற்சியாகும்.கற்றுக் கொள்வது மிக்க எளிது என்பதை அனைவர்க்கும் பயிற்சி அளித்து உதவ வேண்டுகிறேன்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்த் தொண்டு!