Saturday, July 21, 2007

கணித்தமிழ் பயிற்சி படங்கள்







நன்றி

இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்த திரு. பாபு, திரு மலர் செல்வன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

அன்புடன்

மீனா & சுபி

நன்ற நன்றி

திரு மலர்செல்வன் அவர்களுக்கு,
நீண்ட தூரம் வந்து கணினித்தமிழ் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி நன்றி.
மீண்டும் சந்திப்போம்.
வாழ்க் வளமுடன்.

வணக்கம்.

வெங்கிடசாமி

தமிழ் வாழ்க!!!

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

அன்புடன்,

கவுதமன் & நீலன்.

தமிழ் - பா

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை கொஞ்சம் ஓட்டு
உன்னை போன்ற நல்லார்
ஊரில் யாவர் உள்ளார்

தமிழ்

இந்த பயிற்சி ரொம்ப நன்றாக இருக்கிறது.
தமிழ் தமிழ் தமிழ் அமிழ்து அமிழ்து அமிழ்து.

தமிழ் கணினி பயிற்சி

தமிழ் கணினி பயிற்சி கடகம் 5, 2038
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
சிகாகோ

வணக்கம். பெற்றோம், பெற்றோம். பெரும் பேறு பெற்றோம்.

நன்றி மலர்செல்வன் அவர்களுக்கு
பாபு